விநாயகர் சதுர்த்தி விழா -  2013

                                      நமது இரணியல் கீழத்தெரு ஸ்ரீசிங்க  ரட்சக   விநாயகர் கோவிலில் செப்டம்பர் 09,   2013  திங்கள்கிழமை  

               அன்று விநாயகர் சதுர்த்தி விழா மிக  சிறப்பாக   கொண்டாடப்பட்டது.    அன்று காலையும்,      மாலையும்     சிறப்பு  

                பூஜைகள்     நடத்தப்பட்டது.

 

காலை 6:30 மணி அளவில் சிறப்பு கணபதி ஹோமம் ஸ்ரீ.சி.ர.வி.கோவில் அர்ச்சகரால்  நடத்தப்பட்டது.

கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

                                             மாலை 6:30 மணி அளவில் திருவிளக்கு பூஜை ஸ்ரீ.சி.ர.வி.கோவிலில் நடைபெற்றது. 

    மாலை தீபாராதனைக்கு பிறகு இரவு 8:30    மணி அளவில் புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.

                   

                       தாமரை,    துளசி,    வில்வ இலை,    செவ்வந்தி,    அரளி,    ரோஜா,   அருகம்புல் மாலை,   வாடாமல்லி,   முல்லை

                       ஆகிய    மலர்களை   கொண்டு   புஷ்பாபிஷேகம்   சிறப்பாக    நடைபெற்றது.

 

Back 


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்