விநாயகர் சதுர்த்தி விழா -  2011

                                         நமது       இரணியல்     கீழத்தெரு     ஸ்ரீசிங்க     ரட்சக     விநாயகர்    கோவிலில்     செப்டம்பர்   01,   2011

                        வியாழ கிழமை   அன்று    விநாயகர்  சதுர்த்தி   விழா  மிக  சிறப்பாக   கொண்டாடப்பட்டது.    அன்று  காலையும்,  

                        மாலையும்     சிறப்பு  பூஜைகள்     நடத்தப்பட்டது.

 

                           விநாயகர் சதுர்த்தி விழா அழைப்பிதழ் - 2011   

 

காலை 7:30 மணி அளவில் சிறப்பு கணபதி ஹோமம் ஸ்ரீ.சி.ர.வி.கோவில் அர்ச்சகரால்  நடத்தப்பட்டது.

                             

                                                      மாலை 6:30 மணி அளவில் திருவிளக்கு பூஜை ஸ்ரீ.சி.ர.வி.கோவிலில் நடைபெற்றது. 

    மாலை      தீபாராதனைக்கு    பிறகு     இரவு   8:30    மணி    அளவில்     புஷ்பாபிஷேகம்      நடைபெற்றது.

                       தாமரை,    துளசி,    வில்வ இலை,    செவ்வந்தி,    அரளி,    ரோஜா,   அருகம்புல் மாலை,   வாடாமல்லி,   முல்லை

                       ஆகிய    மலர்களை   கொண்டு   புஷ்பாபிஷேகம்   சிறப்பாக    நடைபெற்றது.

 

Back 


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்