விநாயகர் சதுர்த்தி விழா 2017 அழைப்பிதழ்

                              இரணியல்   கீழத்தெரு   செட்டு  சமுதாய   ஸ்ரீசிங்க  ரட்சக  விநாயகர்   கோவிலில்   வருகின்ற   25-Aug-2017 

                வெள்ளிகிழமை   அன்று   விநாயகர்   சதுர்த்தி   விழா  சிறப்பாக   கொண்டாட   பட   இருக்கிறது.      அனைவரும்

                இவ்விழாவில்  கலந்து  கொண்டு  விழாவினை   சிறப்பித்து  விநாயகர்  அருள்  பெற்று  செல்லுமாறு அன்புடன்

                அழைக்கிறோம்.  பூஜை நேரங்கள் பின்வருமாறு.

காலை நேர பூஜை
காலை 6:00  மணி : திருநடை திறப்பு
காலை 6:30  மணி : எண்ணெய் காப்பு
காலை 6:45  மணி : அபிஷேகம்
காலை 7:15  மணி : தீபாராதனை
      காலை 9:00  மணி : சிறப்பு தீபாராதனை
காலை 9:30  மணி : திருநடை அடைப்பு

மாலை நேர பூஜை
மாலை 5:30  மணி : திருநடை திறப்பு
மாலை 6:30  மணி : திருவிளக்கு பூஜை
இரவு 7:30  மணி  : தீபாராதனை
இரவு 8:00  மணி : புஷ்பாபிஷேகம்
இரவு 9:00  மணி : சிறப்பு தீபாராதனை

                             

Back 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்