வருஷாபிஷேக விழ

                                     நமது       இரணியல்      கீழத்தெரு      ஸ்ரீசிங்க      ரட்சக      விநாயகர்     கோவிலில்      ஜனவரி    16,    2011

                     ஞாயிற்று      கிழமையன்று    வருஷாபிஷேக    விழா    மிக     சிறப்பாக     கொண்டாடப்பட்டது.     அன்று  காலை  

                     முதல்  சிறப்பு  பூஜைகள்  நடத்தப்பட்டது.

 

வருஷாபிஷேக பூஜை
காலை   6:30  மணி : கணபதி ஹோமம்
காலை 11:00  மணி : கலச பூஜை
மதியம் 12:15  மணி : கலசாபிஷேகம்
மதியம்   1:00  மணி : தீபாராதனை

                                         

                                          வருஷாபிஷேக     விழாவில்     நம்பூதிரிகளை    கொண்டு    கலசாபிஷேகம்     நடத்தப்பட்டது.

                  முன்னதாக   9   கலசங்களை கொண்டு கலச  பூஜை நடத்தப்பட்டது.  பின்னர் அக்கலசங்களில்  உள்ள  நீரால்

                  ஒவ்வொரு   சன்னதியிலும்  அபிஷேகம்  நடைபெற்றது.   பின்னர்   நண்பகல்  1:15  மணியளவில் உச்சகால

                  தீபாராதனை    நடைபெற்றது.    இவ்விழாவில்   நம்   சமுதாய   மக்கள்   கலந்து   கொண்டு   ஸ்ரீசிங்க  ரட்சக

                   விநாயகர் அருள் பெற்று சென்றனர்.

 

                                             

Back

 


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்