தமிழ் புத்தாண்டு

                                           நமது      இரணியல்     கீழத்தெரு      ஸ்ரீசிங்க      ரட்சக      விநாயகர்     கோவிலில்     ஏப்ரல்   14,    2011

                       அன்று     சித்திரை    மாத    தமிழ்    புத்தாண்டு     மிக      சிறப்பாக       கொண்டாடப்பட்டது.        முன்தினம்     இரவு 

                      கோவிலில்  முக்கனிகளும்   ( மாம்பழம்,  வாழைப்பழம்,  பலாப்பழம் ),    காய்கறிகளும்    வைக்கப்பட்டு    தமிழ்    

                      புத்தாண்டு    அன்று  காலை  கனி   காணும்   நிகழ்ச்சி   நடைப்பெற்றது.    பின்னர்  கோவிலில்  சிறப்பு  பூஜைகள்

                      நடைபெற்று   பக்தர்களுக்கு   அக்கனிகளும்,   காய்கறிகளும்   வழங்கப்பட்டது.

 

Back


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்