ஸ்ரீ.சி.ர.விநாயகர் தேவஸ்தான கோவில் பூஜை நேரம்
இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் தினமும் காலை,
மாலை ஆகிய இரு வேளைகளில் பூஜைகள் நடைபெறுகிறது. பூஜை நேரங்கள் பின்வருமாறு
காலை நேர பூஜை |
காலை 6:00 மணி |
: |
திருநடை திறப்பு |
காலை 6:30 மணி |
: |
எண்ணெய் காப்பு |
காலை 6:45 மணி |
: |
அபிஷேகம் |
காலை 7:15 மணி |
: |
தீபாராதனை |
காலை 8:00 மணி |
: |
காலை தீபாராதனை |
காலை 8:30 மணி |
: |
திருநடை அடைப்பு |
மாலை நேர பூஜை |
மாலை 5:30 மணி |
: |
திருநடை திறப்பு |
மாலை 6:30 மணி |
: |
சந்திய பூஜை |
இரவு 7:30 மணி |
: |
தீபாராதனை |
இரவு 8:00 மணி |
: |
திருநடை அடைப்பு |
ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் மாலை 5:30 மணிக்கு சிவபெருமானுக்கு சிறப்பு
அபிஷேகங்கள் நடைபெறுகிறது.
ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி தினத்தன்றும் காலை 5:30 மணிக்கு சிறப்பு கணபதிஹோமம்
நடத்தப்படுகிறது. மாலையில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.
Back |