பெளர்ணமி திருவிளக்கு பூஜை - 14

                                    நமது    இரணியல்  கீழத்தெரு   ஸ்ரீசிங்க   ரட்சக   விநாயகர்  கோவிலில்  முத்தாரம்மன்   கோவில்  கொடை

              விழா   முடிந்து   41-வது   நாள்   விழாவன்று  திருவிளக்கு   பூஜை    நடைபெற்றது.    அன்று  பெளர்ணமி   தினமாகும்.  

             அன்று   முதல்  இளைஞர்  அணியால்   மாதந்தோறும்   பெளர்ணமி   தினத்தன்று   திருவிளக்கு  பூஜை  நடத்தப்பட்டு

              வருகின்றது.     இதற்கு   மகளிர்   அணியினர்   முழு  ஒத்துழைப்பு   வழங்கி   வருகின்றனர்   என்பதை  மகிழ்ச்சியுடன்

               தெரிவித்து கொள்கிறோம்.

                                    இந்த   திருவிளக்கு   பூஜை   நடத்த   விருப்பம்   உள்ள   பக்தர்கள்   தங்களது    பெயர்    மற்றும்  தேதியினை

               ஸ்ரீ.சி.ர.வி தேவஸ்தான   அலுவலகத்தில்   தெரிவித்து  கொள்ளுமாறு   அன்புடன்   கேட்டு  கொள்கிறோம்.  அல்லது

               ssrvderaniel@yahoo.com   என்ற   மின்னஞ்சல்   முகவரிக்கு   அனுப்புமாறு   அன்புடன்   கேட்டு   கொள்ளபடுகிறார்கள்.

               பெளர்ணமி தினங்கள் மற்றும் நடத்துபவர்களின் விவரங்கள் பின்வருமாறு

1 23-06-2013 முத்தாரம்மன் கொடை விழா குழு
2 22-07-2013 திரு.A.V.ரமேஷ்
3 20-08-2013 திரு.K.முருகேஷ்
4 19-09-2013 திரு.S.ஸ்ரீகண்டன்
 5 18-10-2013 திரு.S.ரகு
6 17-11-2013 திரு. N.S.சபரீஷ்
7 16-12-2013 திரு. A.பத்மேஷ் (விஜய்)
8 15-01-2014 திரு. T. சுனில்குமார்
9 14-02-2014 திரு.B.கண்ணன் இரணியல்
10 16-03-2014 திரு.R.சிவகணேஷ் இரணியல்
11 14-04-2014 திரு. M. ராஜேஷ் நாகர்கோவில்
12 14-05-2014 முத்தாரம்மன் கொடை விழா கமிட்டி இரணியல்
13 12-06-2014 திரு. A.V. ரமேஷ் இரணியல்
14 12-07-2014 திரு.K.முருகேஷ்
15 10-08-2014 திரு. S.சபரீஷ்
16 08-09-2014 திரு.S.ஸ்ரீகண்டன்
17 08-10-2014 திரு. A.பத்மேஷ் (விஜய்)
18 06-11-2014 திரு. N.S.சபரீஷ
19 06-12-2014 திரு.S.ரகு

 

 

Back 

 

 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்