ஒடுப்பறை அருள்மிகு நாகரம்மன் கோவில்
பூஜை நேரம்
இங்கு ஒவ்வொரு ஞாயிற்று கிழமை மற்றும் ஆயில்ய நட்சத்திர தினத்தன்று அபிஷேகம்
மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றது. ஒவ்வொரு தமிழ் மாத கடைசி ஞாயிற்று கிழமை அன்று
சிறப்பு அபிஷேகம், திருவிளக்கு பூஜை மற்றும் தீபாராதனை நடத்தப் படுகிறது.
காலை 09:30 மணி |
: |
கோவில் நடை திறப்பு |
காலை 11:30 மணி |
: |
அபிஷேகம் |
மதியம் 01:00 மணி |
: |
தீபாராதனை |
மதியம் 02:00 மணி |
: |
கோவில் நடை அடைப்பு |
கடைசி ஞாயிற்று கிழமை பூஜை நேரம்
காலை 08:30 மணி |
: |
கோவில் நடை திறப்பு |
காலை 11:30 மணி |
: |
அபிஷேகம் |
காலை 12:00 மணி |
: |
திருவிளக்கு பூஜை |
மதியம் 01:30 மணி |
: |
மகா தீபாராதன |
மதியம் 03:00 மணி |
: |
கோவில் நடை அடைப்பு |
அபிஷேகத்திற்குரிய பால், எண்ணெய், மஞ்சள் பொடி, பூ, முதலிய பூஜை பொருட்கள்
கொண்டு வருபவர்கள் காலை 10:30 மணிக்கு முன்னால் ஒடுப்பறை நாகரம்மன் கோவில்
சன்னிதானத்தில் ஒப்படைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
பொங்கல் வழிபாடு செய்ய விரும்புபவர்கள் அதற்குரிய பொருட்களை காலை 9:00 மணிக்கு
முன்னால் நாகரம்மன் கோவிலுக்கு கொண்டு வருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் காலை 10:30 மணிக்கு முன்னால்
கோவில் அலுவலகத்தில் வந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு
கொள்ளப்படுகிறார்கள்.
Back |