ஒடுப்பறை நாகரம்மன் கோவில் புதிய தோற்றம்

                                    நமது    ஒடுப்பறை   நாகரம்மன்   கோவிலில்    உள்ள    விநாயகர்   சந்நதி,   சிவன்  பார்வதி    கணபதி,

               நாகராஜா - நாகரம்மன்    சந்நதிகளில்   மேற்கூரை   அமைக்கும்   பணி   கடந்த  சில  மாதங்களாக     நடைபெற்று  

              வருகின்றது.  தற்போது அப்பணி  நிறைவு  பெற்றுள்ளது.    அதன்  திறப்பு  விழா  பிப்ரவரி 12, 2012 -ம் நாள் கடைசி

              ஞாயிற்றுகிழமை  நடைபெற   இருக்கிறது.     அவ்விழாவிற்கான    அழைப்பி்தழ்    கீழே     இணைக்கப்பட்டுள்ளது.

              அழைப்பிதழ்      கிடைக்கப்      பெறாதவர்கள்     இதனையே   அழைப்பாக     ஏற்று    விழாவிற்கு     குடும்பத்துடன்

              வந்திருந்து   விழாவினை   சிறப்பிக்குமாறு   அன்புடன்    அழைக்கிறோம்.

 

 

 

                                                           நாகரம்மன்   கோவிலின்   தற்போதைய   எழில்மிகு   தோற்றம்.

Back 


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்