ஒடுப்பறை விழா நாட்கள்

                                இரணியல்  கீழத்தெரு செட்டு சமுதாய  ஸ்ரீசிங்க  ரட்சக  விநாயகர்  கோவில்  ஒடுப்பறை   நாகரம்மன் 

              கோவிலில்,  ஒவ்வொரு  தமிழ்  மாத ஞாயிற்றுகிழமை, பிரதி ஆயில்யம்,  திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், 

              மற்றும்  சித்திரை ஆயில்யம் நாட்கள் அன்று  நாகரம்மனுக்கு  சிறப்பு  பூஜைகள் நடைபெற்று வருகிறது. கடந்த

              ஆண்டு   ஐப்பசி  மாதம்  முதல்  ஒவ்வொரு  தமிழ்  மாத  இரண்டாவது   ஞாயிற்று   கிழமை  அன்று   இரணியல்

              கீழத்தெரு செட்டு சமுதாய அங்கத்தினர்களால் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்  மிக சிறப்பாக நடைபெற்று 

              வருகிறது.   அபிஷேகம்,  பூஜை  மற்றும்  அன்னதானம்  நேரம்  கீழே  குறிக்கப்பட்டுள்ளது.

                    

காலை 09:30  மணி : கோவில் நடை திறப்பு
 காலை 11:30  மணி : அபிஷேகம்
மதியம் 01:30  மணி : தீபாராதனை
மதியம் 01:45  மணி : அன்னதானம்
மதியம் 03:00  மணி : கோவில் நடை அடைப்பு

                                     ஒடுப்பறை    நாகரம்மன்    கோவிலில்    இரண்டாவது   ஞாயிற்றுகிழமை   இரணியல்   கீழத்தெரு

                 செட்டு   சமுதாயத்தால்  அன்னதானத்துடன்  சிறப்பாக  கடந்த ஐப்பசி மாதம் முதல் நடத்தப்பட்டு வருகிறது.

                 இதன் துவக்க விழா காண கீழே  click பண்ணவும்.

 

ஒடுப்பறை இரண்டாவது ஞாயிறு விழா   

                                 அபிஷேகத்திற்குரிய  பால்,  எண்ணெய்,  மஞ்சள் பொடி,  பூ,  முதலிய  பூஜை  பொருட்கள்   கொண்டு      

                வருபவர்கள்      காலை    10:30    மணிக்கு     முன்னால்   ஒடுப்பறை   நாகரம்மன்   கோவில்   சன்னிதானத்தில் 

                ஒப்படைக்குமாறு  கேட்டு   கொள்ளப்படுகிறார்கள்.

                                 பொங்கல்  வழிபாடு   செய்ய   விரும்புபவர்கள்   அதற்குரிய   பொருட்களை   காலை  10:30  மணிக்கு

                முன்னால்  நாகரம்மன்   கோவிலுக்கு  கொண்டு  வருமாறு  கேட்டு  கொள்ளப்படுகிறார்கள்.

                                 இதுவரை நடந்த இரண்டாவது ஞாயிறு விழாவை நடத்தியவர்கள் விபரம் கீழே பார்க்கவும்.

தமிழ் மாதம்

பெயர்

ஐப்பசி

திரு.இராசப்பன்,   நாகர்கோவில்

கார்த்திகை

திரு.S.குற்றாலம்பிள்ளை,  இரணியல் 

 மார்கழி

திரு.C.விஜயகுமார், நாகர்கோவில்

தை

திரு.கிருஷ்ணகுமார், இரணியல்

மாசி

திரு.ஜெகதீசன், ஆஸ்திரேலியா &  திரு. மாதவன்பிள்ளை, திருவிதாங்கோடு

பங்குனி

இளைஞர் அணி,  இரணியல்

சித்திரை

திரு.கார்த்திகேயன், இரணியல்

வைகாசி

பிரதோஷ கமிட்டி, இரணியல்

ஆனி

திருமதி.கோமளா, இரணியல்

ஆடி

திரு.சிதம்பரதாணுபிள்ளை, இரணியல் &  திரு.N.கணபதி, சென்னை

 

                                 மேற்க்குறிப்பிட்ட   சிறப்பு   பூஜையும்,  அன்னதானமும்    இனி     ஒவ்வொரு    தமிழ்    மாத   2-வது

                ஞாயிற்று    கிழமையும்    இரணியல்    கீழத்தெரு    செட்டு    சமுதாயத்தால்  நடத்த  பட  இருக்கிறது.    இந்த 

                விழாவை  நடத்த   விரும்பும் அல்லது  பண உதவி, பொருளுதவி  செய்ய  விரும்பும்  இரணியல்  கீழத்தெரு  

                செட்டு  சமுதாய  அன்பர்கள்  ஸ்ரீ.சி.ர.வி.  தேவஸ்தான   தலைவர்  திரு.C. விஜயகுமார்  ( Mobile  :  9443426489 )     

                அல்லது    ஸ்ரீ. சி. ர. வி.  தேவஸ்தான   செயலாளர்   திரு. N. சிவசுப்பிரமணியபிள்ளை     ( Mobile : 9489817695 )     

                அவர்களை    தொடர்பு    கொள்ளுமாறு    அன்புடன்   கேட்டு   கொள்கிறோம்         

 

                                     மேற்குறிப்பிட்ட     நாள்களை    தவிர     மற்ற    நாட்களில்    ஒடுப்பறை   அருள்மிகு   நாகரம்மன்

               கோவிலில்    சிறப்பு     பூஜைகள்    ( குழந்தைக்கு    சோறு    ஊட்டுதல்,  குழந்தைக்கு   பெயர்  சூட்டுதல், சிறப்பு

               வழிபாடு )   நடத்த    விரும்புவர்கள்   ஒரு   வாரத்திற்கு  முன்னர்    இரணியல்    கீழத்தெரு   செட்டு    சமுதாய 

               ஸ்ரீசிங்க    ரட்சக   விநாயகர்   கோவில்  அலுவலகத்தில் /  நிர்வாகிகளிடம்    கடிதம்   மூலம்   தெரிவிக்குமாறு

               அன்புடன்   கேட்டு   கொள்ளப்படுகிறார்கள்.                        

Back 


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்