புதிய அலுவலக கட்டிடம் திறப்புவிழா -  2013

                                         நமது   இரணியல்  கீழத்தெரு  ஸ்ரீசிங்க  ரட்சக  விநாயகர்  கோவிலில்  அலுவலக  கட்டிடம்  பழமையான

                 ஓட்டு  கட்டிடமாகவும்,  பாதுகாப்பின்றி  இருந்த  காரணத்தால் முத்தாரம்மன்  கோவில் அருகில் புதிய அலுவலக

                கட்டிடம்    கட்டுவதென்று   முடிவெடுக்கப்பட்டு    கடந்த   ஆறு  மாத  காலமாக   கட்டுமான   பணிகள்   நடைபெற்று

                வந்தது.     இதனுடன்   சேர்த்து   விருந்தினர்கள்   தங்குவதற்கு   என்று   ஒரு   கட்டிடமும்  சேர்த்து  கட்டப்படுள்ளது. 

                 இதன்  திறப்பு  விழாவானது  விநாயகர்  சதுர்த்தி  தினமன்று   நடைபெற்றது.    அன்று  காலை  7:00 மணி அ ளவில்

                 திரு. கோலப்பன்   ( நெய்வேலி )  அவர்களால்  இரு  கட்டிடமும்  திறக்கப்பட்டது.      மேலும்   கணபதி   ஹோமமும்

                  நடத்தப்பட்டது.   பின்னர் மகளிர் அணியினரால் புதிய அலுவலக கட்டிடத்தில் பால் காய்ச்சபட்டது.

 

Back 


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்