புதிய  சத்திரம் அடிக்கல் நாட்டு விழா -  2015

                                             நமது   இரணியல்  கீழத்தெரு ஸ்ரீசிங்க   ரட்சக   விநாயகர்  கோவிலுக்கு சொந்தமாக  ஒரு சத்திரம்   

                 திருச்செந்தூரில் இருப்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.    அக்கட்டிடத்தில் ஒரு பகுதி பழமையான

                 ஓட்டு  கட்டிடமாகவும்,  பாதுகாப்பின்றி  இருக்கின்ற  காரணத்தால் அக்கட்டிடத்தின் முகப்பு பகுதியை இடித்து

                விட்டு புதிய கட்டிடம் கட்டுவதென்று முடிவெடுக்கப்பட்டு கடந்த   ஆறு மாத  காலமாக  சமுதாய மக்களிடையே

                 கலந்து பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது.   

                                      இந்த புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழாவானது வருகின்ற 27-ம் தேதி வியாழகிழமை

                  அன்று  திருச்செந்தூரில் வைத்து காலை  9:00   மணி அளவில் சமுதாய மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க

                   வேண்டுமென்று சமுதாய & தேவஸ்தான தலைவர் மற்றும் நிர்வாகிகள் சார்பில் அன்புடன் அழைக்கிறோம்.

 

Back 

 

 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்