கும்பாபிஷேகம் - தொடக்க விழா

                             நமது   இரணியல்  கீழத்தெரு  செட்டு  சமுதாய  ஸ்ரீசிங்க  ரட்சக  விநாயகர்  கோவிலில்  வருகின்ற   ஏப்ரல்

            மாதம்  26-ம்  நாள்  புதன்கிழமை அன்று கும்பாபிஷேகம் நடத்துவதற்கான தொடக்க விழா நடைபெற இருக்கின்றது.

            இவ்விழாவிற்கு  நமது  சமுதாய   மக்கள்    அனைவரும்    வருகை   தந்து   விழாவை   சிறப்பிக்குமாறு   அன்புடன்

            அழைக்கிறோம்.

கும்பாபிஷேக தொடக்கவிழா அழைப்பிதழ் 

 

இவண்

கும்பாபிஷேக விழா பணிக்குழு

                            

 

Back 


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்