கும்பாபிஷேகம் - பணிகள் - July  2012 வரை

                                     இரணியல்  கீழத்தெரு செட்டு சமுதாய   ஸ்ரீசிங்க   ரட்சக   விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

              நடத்த   தீர்மனிக்கப்பட்டு,  கும்பாபிஷேக   பணிகள்  ஏப்ரல் 26, 2012, வியாழகிழமை  அன்று தொடங்கப்பட்டது. 

              நமது இரணியல் கீழத்தெரு  செட்டு சமுதாய  தலைவர் திரு. விஜயகுமார் அவர்கள் மூலஸ்தான  விநாயகர்

              கோபுரத்தை சிறிது இடித்து கும்பாபிஷேக திருப்பணிகளை தொடங்கி வைத்தார். 18 மே 2012, வெள்ளிகிழமை

              அன்று கோபுரவேலைக்காக  கான்கீரிட் மேல்தளம் அமைக்கப்பட்டது.  இதன் பின்னர் கோபுர  வேலைகள் மிக

              வேகமாக நடைபெற்று வருகின்றது.  அதன் விவரம் வருமாறு.

                                                 

                               

                                                                                                             இவண்

                                                                              கும்பாபிஷேக விழா பணிக்குழு

                                                                                                                 Back 


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்