கும்பாபிஷேகம் - பணிகள் - Dec  2012 வரை

                                   இரணியல்  கீழத்தெரு செட்டு சமுதாய  ஸ்ரீசிங்க  ரட்சக  விநாயகர்  கோவிலில்  கும்பாபிஷேகம் நடத்த  

             தீர்மனிக்கப்பட்டு    கோவில்   கும்பாபிஷேக   பணிகள்   மே மாதம்  2012  தொடங்கப்பட்டு  இப்பொழுது 95% பணிகள்  

             முடிவடைந்து    நமது   கீழத்தெரு   ஸ்ரீசிங்க   ரட்சக  விநாயகர்  கோவில்  அஷ்ட  பந்தன  மகாகும்பாபிஷேகத்திற்கு  

             தயாராகி    வந்துள்ளது.    அதற்காக   சிறப்பு    பரிகார   பூஜையும்   டிசம்பர்   17  2012 -ம்   நாள்  தொடங்கி   8  நாட்கள்

             நடந்து   முடிவடைந்துள்ளது.    கோபுரங்களுக்கு  தங்க வர்ணம்  பூசும்  பணி  முடிவடைந்துள்ளது. இதன்   விவரம்

கோவிலின் எழில்மிகு வெளிப்புறத் தோற்றம்

             

              

              

              

               

              

              

              

              

              

              

              

இவண்

                                                                                 கும்பாபிஷேக விழா பணிக்குழு

  Back 


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்