கும்பாபிஷேகம் - தொடக்க விழா

                             நமது   இரணியல்  கீழத்தெரு  செட்டு  சமுதாய  ஸ்ரீசிங்க  ரட்சக  விநாயகர்  கோவிலில்  வருகின்ற   ஜனவரி 

            மாதம்  22-ம்   நாள்   செவ்வாய்கிழமை  அன்று  கும்பாபிஷேகம்  நடைபெற இருக்கின்றது.  இவ்விழாவை முன்னிட்டு

            கோபுர   வேலைகள்   கடந்த  ஒரு  ஆண்டாக   நடைபெற்று   வருகிறது.   கோபுர   வேலைகள்   95%  முடிவடைந்துள்ள

            நிலையில்  டிசம்பர்  மாதம்  17-ம் தியதி  முதல்  டிசம்பர்  24-ம்  தியதி  வரை  கும்பாபிஷேக  பரிகார  பூஜை நடைபெற

            இருக்கின்றது.  இதன் அழைப்பிதழை பார்க்க கீழே உள்ள Link - ஐ click செய்யவும்.

                                                                கும்பாபிஷேக பரிகார பூஜை - Dec 17th - Dec 24th 2012

 

                                   இவ்விழாவிற்கு  நமது  சமுதாய   மக்கள்    அனைவரும்    வருகை   தந்து   விழாவை   சிறப்பிக்குமாறு  

           அன்புடன்   அழைக்கிறோம். 

            குறிப்பு  :  இப்பரிகார   பூஜையில்  டிசம்பர்  19  மற்றும்  டிசம்பர்  20-ம்  தியதியில்  நடைபெறும்  பூஜை  மிகவும் சக்தி

           வாய்ந்த பூஜையாகும். இதில் அனைவரும் தவறாது கலந்து கொண்டு இறையருள் பெற்று செல்லுமாறு சமுதாய

            மக்களை அன்புடன் வரவேற்கிறோம்.

இவண்

கும்பாபிஷேக விழா பணிக்குழு

 

Back 


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்