கும்பாபிஷேகம் - 22nd Jan 2013

                                  இரணியல்  கீழத்தெரு செட்டு சமுதாய   ஸ்ரீசிங்க   ரட்சக   விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

             2013 - ம் ஆண்டு  (தை  மாதம்  9-ம்  நாள் ) ஜனவரி மாதம் 22-ம் நாள் ரோகிணி நட்சத்திரம் அன்று  மிக

             சிறப்பாக   கும்பாபிஷேகம் நடைபெற்றது.   அதற்கு  முன்பாக  7  நாட்கள்  தினமும் காலையும் மாலையும்

             சிறப்பு பூஜைகளும், தினமும் அன்னதானமும் நடைபெற்றது. 22-ம் தேதி அன்று காலை 4.00 மணி அளவில்

            சிறப்பு கணபதிஹோமம் நடைபெற்றது.  அதனை தொடர்ந்து பல பூஜைகள் நடைபெற்றது.  பின்னர் சரியாக

            காலை 8:20  மணி  அளவில்  நம்பூதிரி  திரு. சங்கரநாராயணலு  தலைமையில்  நமது  ஸ்ரீசிங்க      ரட்சக

            விநாயகருக்கும், சிவபெருமானுக்கும் ஜீரோணத்தாரண  புனர்ஆவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

            நடைபெற்றது.    இதில்  நமது சமுதாய  பெருமக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு

            விழாவினை சிறப்பித்தார்கள்.  அதன் விவரம் வருமாறு.

1. கும்பாபிஷேகம் கோவில் அலங்காரம்

2. கும்பாபிஷேக காலை சிறப்பு பூஜை

3. மகா கும்பாபிஷேகம்

4 . முதல் தீபாராதனை

5. திருவிளக்கு பூஜை

                          

                                                                                                             இவண்

                                                                              கும்பாபிஷேக விழா பணிக்குழு

                                                                                                                 Back 

 

 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்