முத்தாரம்மன் கோவில் கொடை - 2015

கால்நாட்டு விழா - 2015

                            நமது  இரணியல்  கீழத்தெரு செட்டு  சமுதாய  ஸ்ரீசிங்க  ரட்சக  விநாயகர்  கோவிலில் அமைந்துள்ள

             முத்தாரம்மன் கோவிலில்  கொடைவிழா மே மாதம் 10-05-2015  முதல் 13-05-2015  (சித்திரை மாதம் 27 முதல் 30

              வரை)  ஆகிய  தினங்களில் நடைபெற   இருக்கிறது.    அதற்கு தொடக்கவிழாவாக  கால்நாட்டு   விழா  மே

              மாதம்  1-ம் தேதி  சிறப்பாக  நடைபெற்றது.     காலை 8:00   மணி முதல் 9:00  மணிக்கு  உள்ளாக   இவ்விழா

             சிறப்பாக   நடைபெற்றது.   இவ்விழாவில்  சமுதாய    நிர்வாகிகளும்,   விழா குழுவினரும், சமுதாய   மக்களும் 

             கலந்து  கொண்டு  விழாவினை  சிறப்பித்தனர்.                         

Back

 

 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்