முத்தாரம்மன் கோவில் கொடை - 2013

கால்நாட்டு விழா மற்றும் குருதி பூஜை

                            நமது    இரணியல்   கீழத்தெரு  செட்டு  சமுதாய  ஸ்ரீசிங்க  ரட்சக  விநாயகர்  கோவிலில்   அமைந்துள்ள

             முத்தாரம்மன்     கோவிலில்    கொடைவிழா    மே    மாதம்   13-05-2013   முதல்   15-05-2013   (சித்திரை மாதம் 30, 31

             மற்றும் வைகாசி 1 )    ஆகிய    தினங்களில்   நடைபெற   இருக்கிறது.    அதற்கு  தொடக்கவிழாவாக  கால்நாட்டு

             விழா ஏப்ரல் மாதம் 25-ம் தேதி சிறப்பாக நடைபெற்ற்து. 

                           காலை   6:15   மணி  முதல்  7:15  மணிக்கு  உள்ளாக  இவ்விழா சிறப்பாக நடைபெற்றது.   இவ்விழாவில்

             சமுதாய   நிர்வாகிகளும்,  சமுதாய  மக்களும்  கலந்து  கொண்டு  விழாவினை  சிறப்பித்தனர்.

                           மேலும்  29.4.2013   அன்று    முத்தாரம்மன்   கோவிலில்   ஏற்றக்கோடு    நம்பூதிரி   திரு.கிரீசன்   அவர்கள்

              தலைமையில்  முத்தாரம்மன்  கோவிலில்  குருதி  பூஜை  மிகச் சிறப்பாக  நடைபெற்றது.   இதன் புகைபடங்கள்

              கீழே தரப்பட்டுள்ளது.

                           

Back

 

 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்