முத்தாரம்மன் கோவில் கொடை - 2015

                          நமது  இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய  ஸ்ரீசிங்க  ரட்சக விநாயகர் கோவிலில் அமைந்துள்ள

              முத்தாரம்மன் கோவிலில் கொடைவிழா நான்கு நாட்கள் 2015, மே மாதம் 10-ம் தேதி ஞாயிற்று கிழமை  

              முதல் 2015 , மே மாதம் 13-ம் தேதி  புதன்கிழமை  வரை மிக  விமரிசையாக  நடைபெற்றது.  அக்கொடை 

              விழாவிற்காக  நமது  கீழத்தெரு  செட்டு  சமுதாய  மக்கள் அனைவரிடமும் நன்கொடை பெறப்பட்டது. 

              அதன்  வரவு செலவு விவரங்கள்  நமது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

1. ரசீது புத்தகம் வரவு

2. வரவு - செலவு விவரங்கள்

 சுபம்

இப்படிக்கு

விழா குழுவினர்,

Back

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்