முத்தாரம்மன் கோவில் கொடை - 2018

                              நமது இரணியல் கீழத்தெரு  செட்டு  சமுதாய    ஸ்ரீசிங்க   ரட்சக  விநாயகர்  கோவிலில் அமைந்துள்ள

              முத்தாரம்மன்  கோவிலில் கொடைவிழா,  கடந்த   ஆண்டு டிசம்பர்-ல் நடந்த  பொது  கூட்ட  தீர்மானப்படி இந்த  

              ஆண்டு  மே மாதம் 5-ம் தியதி முதல் 9-ம்  தியதி வரை ( சித்திரை 22 முதல் 26 ) ஆகிய  தேதிகளில் முத்தாரம்மன்

              கமிட்டியும்,  இளைஞர்  அணியும்   நிர்வாகம்  மற்றும்  சமுதாய   மக்களுடன்  இணைந்து  சிறப்பாக நடத்தப்பட

              இருக்கின்றது.   இக்கொடை  விழாவிற்கு சமுதாய  மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வருகை  தந்து  

              அம்மன் அருள்  பெற்று செல்லுமாறு  தங்களை  விழா  குழு  சார்பாக அன்புடன் அழைக்கிறோம். 

1. கொடைவிழா -  Information Notice

                                                                                 2. கொடை விழா - அழைப்பிதழ்

                                                                            

Back

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்