முத்தாரம்மன் கோவில் கொடை - 2015

                              நமது   இரணியல்   கீழத்தெரு  செட்டு  சமுதாய    ஸ்ரீசிங்க   ரட்சக  விநாயகர்  கோவிலில்  அமைந்துள்ள

              முத்தாரம்மன்   கோவிலில்   கொடைவிழா, கடந்த  04.11.2014 -ல் நடந்த பொது கூட்ட தீர்மானப்படி  இந்த  ஆண்டு 

              மே மாதம் 11, 12,13 ( சித்திரை 28, 29, 30 )  ஆகிய  தேதிகளில் இளைஞர் அணியும் நிர்வாகமும் சமுதாயத்தாரோடு

              இணைந்து  சிறப்பாக நடத்தப்பட இருக்கின்றது.  இக்கொடை விழாவிற்கு சமுதாய  மக்கள் அனைவரும் தங்கள்

              குடும்பத்துடன் வருகை  தந்து  அம்மன் அருள்  பெற்று   செல்லுமாறு   தங்களை   விழா  குழு  சார்பாக அன்புடன்

              அழைக்கிறோம். 

1. கொடைவிழா -  Information Notice

                                                                             2. கொடை விழா - அழைப்பிதழ் Part 1     Part 2

                                                                             3. கால் நாட்டு விழா - 01.05.2015

                                                                             4. கொடை விழா - முதல் நாள் - 10.05.2015

                                                                             5. கொடை விழா - 2-ம் நாள்    - 11.05.2015

                                                                             6. கொடை விழா - 3-ம் நாள்    - 12.05.2015

                                                                             7. கொடை விழா - வரவு செலவு

Back

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்