முத்தாரம்மன் கோவில் கொடை - 2013

விழா தொடக்க நாள் - முதல் நாள்

                                      நமது   இரணியல்  கீழத்தெரு  செட்டு சமுதாய  ஸ்ரீசிங்க  ரட்சக   விநாயகர் கோவிலில் அமைந்துள்ள

               முத்தாரம்மன்  கோவிலில் கொடைவிழா  மே மாதம் 13-ம் தேதி  திங்கள்  கிழமை அன்று சிறப்பாக தொடங்கியது.

               இவ்விழாவில்  சமுதாய   மக்கள்  அனைவரும்  குடும்பத்துடன்  கலந்து  கொண்டு விழாவினை  சிறப்பித்தார்கள்.

               அன்று  காலை  எல்லா  கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.  பின்னர்  மதியம் 12  மணி அளவில்

               முத்தாரம்மனுக்கு  அலங்கார  தீபாராதனை நடத்தப்பட்டது.   அதனை  தொடர்ந்து  அன்னதானம்  வழங்கப்பட்டது.

               மாலையில்  திருவிளக்கு  பூஜையும், நையாண்டி  மேள கச்சேரியும் அதனை தொடர்ந்து முத்தாரம்மனுக்கு  மகா

               அலங்கார  தீபாராதனையும்  நடந்தது.   இரவு 10.30  மணி  அளவில்  திருமதி. கோமதி திருநாவுக்கரசு அவர்களின்

               ஆன்மீக சொற்பொழிவுடன் முதல் நாள் கொடை விழா இனிதே முடிவு பெற்றது.  முதல் நாள் photos கீழே

 

    

நையாண்டி மேளம்

     

ஆன்மீக சொற்பொழிவு

      

      

 கொடை விழா அலங்காரங்கள்

     

     

     

     

       

       

  

 

Back

 

 

 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்