காவடி முருகன் - 2015

       

                           1190-ம்  (2015) -ம்   வருடம்   நடைபெற   இருக்கும்  83-ம்  வருட  காவடி  கெட்டு   விழாவிற்காக    காவடி

           முருகனை  தேர்ந்தெடுக்கும் குலுக்கல்  12-12-2014  வெள்ளிகிழமை  அன்று  நமது  இரணியல் கீழத்தெரு  செட்டி

           சமுதாய  ஸ்ரீசிங்க  ரட்சக விநாயகர் தேவஸ்தானத்தில் வைத்து  நடைபெற்றது.   இதில்  2  காவடி முருகன்கள்

           அவர்களின் விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   காவடிமுருகன்கள் பெயர் விவரம்  பின்வருமாறு

                                                                                      

                                                                                                                                                         

                                             திரு.N. மகேஸ்வரன்                                                      திரு.N. தாணு சுப்பிரமணியபிள்ளை

                                S/o.திரு. S. நாகலிங்கம் பிள்ளை                                                     S/o. திரு. C. நீலகண்டபிள்ளை

                                                நாகர்கோவில்                                                                                         சென்னை

                                              

                             காவடி  கெட்டு விழாவானது பிப்ரவரி 23,  2015   திங்கள்கிழமை  அன்று நடைபெற உள்ளது.    நமது

           சமுதாய    மக்கள்   அனைவரும்   தவறாது   இவ்விழாவில்   கலந்து   கொண்டு  கந்த கடவுள் அருள் பெற்று

           செல்லுமாறு  அன்புடன் அழைக்கிறோம்.

இவண்,

செட்டு சமுதாய நிர்வாகிகள்,

கீழத்தெரு, இரணியல்.

Back

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்