தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

ஸ்ரீ சிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்

கீழத்தெரு செட்டு சமுதாயம்

இரணியல்

                        கோவில்   கட்டுமான   திருப்பணி,   காவடி கெட்டு,    சம்பந்தமாக   நன்கொடை   வழங்க    விரும்பும்  அன்பர்கள்

         "EKCS "  என்ற   பெயரில்  வரைவோலை /  காசோலை  எடுத்து   செயலாளர்,   ஸ்ரீசிங்க   ரட்சக விநாயகர்   தேவஸ்தானம், 

           கீழத்தெரு,   இரணியல்,  நெய்யூர்  அஞ்சல்  - 629802     என்ற    முகவரிக்கு   அனுப்பி    வைக்குமாறு      அன்புடன்   கேட்டுக்

           கொள்ளபடுகிறார்கள்.

                               காவடிகெட்டு அன்னதானம்  மற்றும்  திருச்செந்தூரில் வைத்து  நடைபெறும் அன்னதானத்திற்கு  நன்கொடை 

            வழங்க     விரும்பும்   அன்பர்கள்   "EKK Annadhana kuzhu"  என்ற    பெயரில்   வரைவோலை / காசோலை  எடுத்து 

             மேலே   குறிப்பிடபட்டுள்ள   முகவரிக்கு  அனுப்பி  வைக்குமாறு  அன்புடன்  கேட்டுக்  கொள்கிறோம்.

                                NEFT  ( National  Electronic  Fund  Transfer )  மூலம்   நன்கொடை   அனுப்ப    விரும்பும்   அன்பர்கள்   மற்றும்  

         "ஒரு நாள் பூஜை"  திட்டத்தின்  கீழ்   பூஜை   செய்ய  விரும்புபவர்கள்  மேலும்   விவரங்கள்   அறிய  ஸ்ரீசிங்க  ரட்சக    

            விநாயகர்    தேவஸ்தானம்     மற்றும்     இரணியல்     கீழத்தெரு    செட்டு     சமுதாய     பொருளாளர்    திரு. S.சிவகுமார்,

         ( Mobile : +91-9443657529 )   ekcsssrvd@gmail.com  முகவரிக்கு   மின்னஞ்சல்   அனுப்பவும்.

                                 ஒரு   நாள்   பூஜை   நடத்த   விரும்பும்   அன்பர்கள்   தங்களது     பெயர்,    நட்சத்திரம்    மற்றும்   பூஜை   நடத்த   

             விரும்பும்     நாள்    ( பிறந்த நாள்,     திருமண நாள்,    நினைவுநாள்    முதலியன )     ஆகிய      தகவல்களை       கோவில்     

             அலுவலகத்தில்  அல்லது  மேற்குறிப்பிட்ட  மின்னஞ்சல்  முகவரியில்  15  நாட்களுக்கு  முன்னர்   தெரியபடுத்துமாறு   

             அன்புடன்   கேட்டு   கொள்ளபடுகிறார்கள்

                                  இணையதளம்        சம்பந்தபட்ட        தகவல்களுக்கு       ssrvderaniel@yahoo.com     முகவரிக்கு   மின்னஞ்சல்

                அனுப்பவும். 

Hit Counter by Digits


 
[footer.htm]