சித்திர புத்திர நயினார் நோன்பு

                                      நமது     இரணியல்    கீழத்தெரு   ஸ்ரீசிங்க    ரட்சக    விநாயகர்    கோவில்   முத்தாரம்மன்   கோவிலில்    

                        வருகின்ற  ஏப்ரல் 18,   2011  திங்கள்கிழமை  அன்று   சித்திர   புத்திர   நயினார்   நோன்பு   விழா  முன்பதிவு  போல

                        மிக    சிறப்பாக   கொண்டாடப்பட      இருக்கின்றது.        அன்றைய       தினம்      காலை      மணி      9.05 -  க்கு       மேல் 

                       சிறப்பு    தீபாராதனையும்,   பின்னர்   புத்தகம்   வாசித்தலும்   நடைபெற   இருக்கின்றது.    அதற்கு  நம்    சமுதாய 

                       மக்கள்      அனைவரும்     வருகை      தந்து       சிறப்பித்து       இறைவனருள்       பெற்று        செல்லுமாறு   அன்புடன்

                       அழைக்கிறோம்.

Back

 


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்