முக்கிய விசேஷ தினங்கள் அறிய இங்கே click பண்ணவும்
                                   

ஸ்ரீ.சி.ர.வி.தே - விழா நாட்கள்- 2021

                           இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய  ஸ்ரீசிங்க  ரட்சக  விநாயகர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும்

            விழா   நாட்கள்   அனைத்தும்   கீழே  உள்ள    நாள்காட்டியில்  குறித்து  காட்டப்பட்டுள்ளது.         ஒவ்வொரு விழாவின்

            sponser     அறிய    அந்த   நாளில் double click செய்யவும்.

"

2021-ம் ஆண்டுக்கான பிரதோஷம் & சங்கடஹர சதுர்த்தி நாட்கள் மற்றும் விழா நடத்துபவர்கள்

                           ஒவ்வொரு  மாதமும்  2  பிரதோஷ   நாட்கள்   மற்றும் 1  சதுர்த்தி  நாள்   நமது   ஸ்ரீசிங்க   ரட்சக   விநாயகர் 

            தேவஸ்தானத்தில் ஒவ்வொரு நபர்களால் தனிப்பட்ட   முறையிலோ அல்லது 2 நபர்கள் சேர்ந்தோ நடத்தப்படுகிறது.    

            2021- ம்  ஆண்டுக்கான   பிரதோஷம்  மற்றும் சங்கடஹர  சதுர்த்தி  நாட்கள் மற்றும்  அதனை நடத்தும்  அன்பர்கள்

            விவரம்   மேலே தரப்பட்டுள்ளது.     இவ்விழாக்களை  நடத்த    விரும்பும்  அன்பர்கள் இரணியல் கீழத்தெரு  செட்டு 

            சமுதாய  உ.தலைவர்  தி்ரு T. சாந்திவாசன்   ( Mobile : +91-9443284736 )    அவர்களை  தொடர்பு   கொள்ளுமாறு  

           அன்புடன் கேட்டு கொள்கிறோம்.    அல்லது நீங்கள்    நடத்த  விரும்பும்  பிரதோஷம்  மற்றும்  சங்கடஹர  சதுர்த்தி 

           நாளை     ssrvderaniel@yahoo.com or ekcsssrvd@gmail.com என்ற  மின்னஞ்சலில் ஒரு மாதத்திற்கு முன்னர் தெரிவிக்கவும்.

                                           

                                  மேல் குறிப்பிட்டுள்ள நாட்களில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து இறையருள்

                    பெற்றுய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

                                                         

                                                               2020-ம்  ஆண்டு  விழா  நாட்கள்,  பிரதோஷம்  மற்றும்  சங்கடஹர சதுர்த்தி  நாள்களை

                             பார்க்க   2020  இங்கே click பண்ணவும்

                                                              2019-ம்  ஆண்டு  விழா  நாட்கள்,  பிரதோஷம்  மற்றும்  சங்கடஹர சதுர்த்தி  நாள்களை

                             பார்க்க   2019  இங்கே click பண்ணவும்

                                                              2017-ம்  ஆண்டு  விழா  நாட்கள்,  பிரதோஷம்  மற்றும்  சங்கடஹர சதுர்த்தி  நாள்களை

                             பார்க்க   2017  இங்கே click பண்ணவும்

                                                2015-ம்  ஆண்டு  விழா  நாட்கள்,  பிரதோஷம்  மற்றும்  சங்கடஹர சதுர்த்தி  நாள்களை

                            பார்க்க   2015  இங்கே click பண்ணவும்

                                               2014-ம்  ஆண்டு  விழா  நாட்கள்,  பிரதோஷம்  மற்றும்  சங்கடஹர சதுர்த்தி  நாள்களை

                           பார்க்க   2014  இங்கே click பண்ணவும் 

                                              2012-ம்  ஆண்டு  விழா  நாட்கள்,  பிரதோஷம்  மற்றும்  சங்கடஹர சதுர்த்தி  நாள்களை

                          பார்க்க   2012  இங்கே click பண்ணவும்                          

                                                         2011-ம்  ஆண்டு  விழா  நாட்கள்,  பிரதோஷம்  மற்றும்  சங்கடஹர சதுர்த்தி  நாள்களை

                          பார்க்க   2011  இங்கே click பண்ணவும் 

Back

[footer.htm]