ஸ்ரீ.சி.ர.வி.தே - விழா நாட்கள்- 2017

                           இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய  ஸ்ரீசிங்க  ரட்சக  விநாயகர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும்

            விழா   நாட்கள்   அனைத்தும்   கீழே  உள்ள    நாள்காட்டியில்  குறித்து  காட்டப்பட்டுள்ளது.         ஒவ்வொரு விழாவின்

            sponser     அறிய    அந்த   நாளில் double click செய்யவும்.

"

2017-ம் ஆண்டுக்கான பிரதோஷம் & சங்கடஹர சதுர்த்தி நாட்கள் மற்றும் விழா நடத்துபவர்கள்

                           ஒவ்வொரு மாதமும் 2  பிரதோஷ  நாட்கள்  மற்றும் 1  சதுர்த்தி  நாள்   நமது  ஸ்ரீசிங்க   ரட்சக   விநாயகர் 

            தேவஸ்தானத்தில்   ஒவ்வொரு   நபர்களால்  தனிப்பட்ட   முறையில்  நடத்தப்படுகிறது.     2017- ம்  ஆண்டுக்கான 

            பிரதோஷம்  மற்றும்   சங்கடஹர   சதுர்த்தி  நாட்கள்  மற்றும்  அதனை  நடத்தும்  அன்பர்கள்  விவரம்   கீழே

            தரப்பட்டுள்ளது.    இவ்விழாக்களை   நடத்த    விரும்பும்   அன்பர்கள்   இரணியல்  கீழத்தெரு   செட்டு  சமுதாய

            பொருளாளர்   திரு.S.சிவகுமார்  ( Mobile : +91-9443657529 )   அவர்களை  தொடர்பு  கொள்ளுமாறு  அன்புடன் 

            கேட்டு  கொள்கிறோம்.    அல்லது  நீங்கள்  நடத்த  விரும்பும்  பிரதோஷம்  மற்றும் சங்கடஹர  சதுர்த்தி  நாளை  

            ssrvderaniel@yahoo.com or ekcsssrvd@gmail.com என்ற  மின்னஞ்சலில் ஒரு மாதத்திற்கு  முன்னர்  தெரிவிக்கவும்.

ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்
கீழத்தெரு, இரணியல்

சதுர்த்தி நாட்கள் - 2017

வ.எண் நாள் விழா நடத்துபவர்கள்
1 15-Jan-17   (தை -2)   ஞாயிறு திரு. S. அருண்குமார், பெங்களூரு
2 14-Feb-17(மாசி - 2)
செவ்வாய்
திரு.K.சிதம்பரதாஸ் இரணியல்
3 16-Mar-17  (பங்குனி-3)
வியாழன்
திரு. K.சதீஷ், இரணியல்
4 14-Apr-17  (சித்திரை - 1)
வெள்ளி
திரு. K. பகவதீஷ், மும்பை
5 14-May-17 (சித்திரை - 31)
ஞாயிறு
திரு.S. சிவராஜ், கென்யா
6 13-Jun-17 (வைகாசி - 30)
செவ்வாய்
திரு.S.கோலப்பா பிள்ளை, இரணியல்
7 12-Jul-17 (ஆனி - 28)
புதன்
திரு.K.S. மோகனராஜ் (துபாய்) &
திரு.V.சுப்பிரமணியம் இரணியல்
8 11-Aug-17(ஆடி - 26)
வெள்ளி
திரு.C.விஜயகுமார், நாகர்கோவில்
9 09-Sep-17 (ஆவணி - 24)
சனி
திரு.N.சிவசுப்பிரமணிய பிள்ளை, இரணியல்
10 08-Oct-17 (புரட்டாசி-22)
ஞாயிறு
திரு. S. குற்றாலம்பிள்ளை, இரணியல்
11 07-Nov-17  (ஐப்பசி - 21)
செவ்வாய்
திரு.T.சாந்திவாசன் இரணியல்
12 06-Dec-17  (கார்த்திகை-20)
புதன்
திரு.S.சிவசண்முகம் & திரு.S.சிவகுமார்  இரணியல்
13 02-Jan-17  (மார்கழி- 18)
செவ்வாய்
திரு. C.K.S. கிருஷ்ணகுமார், இரணியல்

 

ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்
கீழத்தெரு, இரணியல்
பிரதோஷம் - 2017
வ.எண் நாள் விழா நடத்துபவர்கள்
1 25-Jan-17 (தை-12) திரு. T.சிவராஜன் - சென்னை
2 08-Feb-2017 (தை-26) திரு.S.கோலப்பாபிள்ளை இரணியல்
3 24-Feb-2017 (மாசி -12) திரு.K.வெங்கடசுப்பிரமணியம், திங்கள் நகர்
4 10-Mar-2017 (மாசி -26) திரு.C.K.S.குமார், இரணியல்
5 25-Mar-2017(பங்குனி -12) திரு.S. சிவராஜ், கென்யா
6 8-Apr-2017 (பங்குனி -26) திரு. G. பழனிகுமார் , அமெரிக்கா
7 24-Apr-2017 (சித்திரை-11) திரு.C. ஐயப்பன், & திரு. நாராயணபிள்ளை இரணியல்
8 8-May-2017 (சித்திரை-25) திரு.சிதம்பரதாணு பிள்ளை & திரு.கிருஷ்ணதாஸ்,  இரணியல்
9 23-May-2017 (வைகாசி-9) திரு. K. கிரீஷ், இரணியல்
10 6-Jun-2017 (வைகாசி-23) திரு. குற்றாலசாம்பமூர்த்தி, திங்கள் நகர்
11 21-Jun-2017 (ஆனி -7) திரு.V.சுப்பிரமணியம் & திரு.P. கணேஷ பிள்ளை இரணியல்.
12 7-Jul-2017 (ஆனி-22) திரு.T.சாந்திவாசன் (ரகு) இரணியல்
13 21-Jul-2017 (ஆடி -5) திரு. K. பிரதீஷ், இரணியல்
14 5-Aug-2017 (ஆடி -20) திரு.S.அண்ணாமலை பிள்ளை, இரணியல்
15 19-Aug-2017 (ஆவணி -3) திரு. S. அருண்குமார், பெங்களூரு
16 3-Sep-2017 (ஆவணி-18) திரு.C.விஜயகுமார், இரணியல்
17 17-Sep-2017 (புரட்டாசி-1) திரு. R. ரெஞ்சித்தாணு, இரணியல்
18 3-Oct-2017 (புரட்டாசி-17) திரு. K. முருகேஷ், இரணியல்
19 17-Oct-2017 (புரட்டாசி-31) திரு. P. ரமேஷ், சென்னை
20 1-Nov-2017 (ஐப்பசி-15) திருமதி.கோமளா, இரணியல்
21 15-Nov-2017 (ஐப்பசி-29) திரு. K. சுரேஷ், இரணியல்
22 1-Dec-2017 (கார்த்திகை-15) திரு. K.சதீஷ் ,இரணியல்
23 15-Dec-2017 (கார்த்திகை-29) திரு. கோவிந்தராஜ பெருமாள் ,இரணியல்
24 30-Dec-2017 (மார்கழி-15)  திரு.A.வேலாயுதன் பிள்ளை, இரணியல்
25 14-Jan-2018 (மார்கழி-30)  திரு. Dr. S. சிதம்பரகுற்றாலம் பிள்ளை இரணியல்

                                           

                                  மேல் குறிப்பிட்டுள்ள நாட்களில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து இறையருள்

                    பெற்றுய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

                                            2015-ம்  ஆண்டு  விழா  நாட்கள்,  பிரதோஷம்  மற்றும்  சங்கடஹர சதுர்த்தி  நாள்களை

                    பார்க்க   2015  இங்கே click பண்ணவும

                                            2014-ம்  ஆண்டு  விழா  நாட்கள்,  பிரதோஷம்  மற்றும்  சங்கடஹர சதுர்த்தி  நாள்களை

                    பார்க்க   2014  இங்கே click பண்ணவும் 

                                            2012-ம்  ஆண்டு  விழா  நாட்கள்,  பிரதோஷம்  மற்றும்  சங்கடஹர சதுர்த்தி  நாள்களை

                    பார்க்க   2012  இங்கே click பண்ணவும்                          

                                           2011-ம்  ஆண்டு  விழா  நாட்கள்,  பிரதோஷம்  மற்றும்  சங்கடஹர சதுர்த்தி  நாள்களை

                    பார்க்க   2011  இங்கே click பண்ணவும் 

 

 

Back


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்