ஸ்ரீ.சி.ர.வி.தே - விழா நாட்கள்- 2015

                           இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய  ஸ்ரீசிங்க  ரட்சக  விநாயகர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும்

            விழா   நாட்கள்   அனைத்தும்   கீழே  உள்ள    நாள்காட்டியில்  குறித்து  காட்டப்பட்டுள்ளது.         ஒவ்வொரு விழாவின்

            sponser     அறிய    அந்த   நாளில் double click செய்யவும்.

"

2015-ம் ஆண்டுக்கான பிரதோஷம் & சங்கடஹர சதுர்த்தி நாட்கள் மற்றும் விழா நடத்துபவர்கள்

                           ஒவ்வொரு  மாதமும்  2  பிரதோஷ  நாட்கள்  மற்றும்  1  சதுர்த்தி  நாள்   நமது  ஸ்ரீசிங்க   ரட்சக   விநாயகர் 

            தேவஸ்தானத்தில்   ஒவ்வொரு   நபர்களால்   தனிப்பட்ட   முறையில்   நடத்தப்படுகிறது.     2015- ம்   ஆண்டுக்கான 

            பிரதோஷம்    மற்றும்    சங்கடஹர    சதுர்த்தி   நாட்கள்   மற்றும்   அதனை   நடத்தும்   அன்பர்கள்   விவரம்    கீழே

            தரப்பட்டுள்ளது.      இவ்விழாக்களை    நடத்த    விரும்பும்    அன்பர்கள்    இரணியல்   கீழத்தெரு   செட்டு   சமுதாய

            பொருளாளர்    திரு.S.சிவகுமார்  ( Mobile : +91-9443657529 )   அவர்களை   தொடர்பு    கொள்ளுமாறு   அன்புடன் 

            கேட்டு    கொள்கிறோம்.    அல்லது   நீங்கள்  நடத்த  விரும்பும்  பிரதோஷம்  மற்றும்  சங்கடஹர  சதுர்த்தி  நாளை  

            ssrvderaniel@yahoo.com or ekcsssrvd@gmail.com என்ற  மின்னஞ்சலில் ஒரு மாதத்திற்கு  முன்னர்  தெரிவிக்கவும்.

ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்
கீழத்தெரு, இரணியல்

சதுர்த்தி நாட்கள் - 2015

வ.எண் நாள் விழா நடத்துபவர்கள்
1 08-Jan-15   (மார்கழி - 24)   வியாழன் திரு. C.K.S. கிருஷ்ணகுமார், இரணியல்
2 07-Feb-15(தை -24)
சனி்
திரு.K.பாலகிருஷ்ணன் இரணியல்
3 09-Mar-15  (மாசி - 25)
திங்கள்
 
4 07-Apr-15  (பங்குனி-24)
செவ்வாய்
திருமதி.கோமளா, இரணியல்
5 07-May-15 (சித்திரை - 24)
வியாழன்
திரு.K.S. மோகனராஜ் (துபாய்) &
திரு.V.சுப்பிரமணியம் இரணியல்
6 05-Jun-15 (வைகாசி - 22)
வெள்ளி
திரு.S.கோலப்பா பிள்ளை, இரணியல்
7 05-Jul-15 (ஆனி - 20)
ஞாயிறு
 
8 03-Aug-15(ஆடி - 18)
புதன்
திரு.C.விஜயகுமார், இரணியல்
9 01-Sep-15 (ஆவணி - 15)
செவ்வாய்
திரு.N.சிவசுப்பிரமணிய பிள்ளை, இரணியல்
10 01-Oct-15 (புரட்டாசி-14)
வியாழன்
 
11 30-Oct-15  (ஐப்பசி - 13)
வெள்ளி
திரு.T.சாந்திவாசன் இரணியல்
12 29-Nov-15  (கார்த்திகை-13)
ஞாயிறு
திரு.S.சிவசண்முகம் & திரு.S.சிவகுமார்  இரணியல்
13 28-Dec-15  (மார்கழி- 12)
திங்கள்
திரு.S. கிருஷ்ணகுமார் இரணியல்

 

ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்
கீழத்தெரு, இரணியல்
பிரதோஷம் - 2015
வ.எண் நாள் விழா நடத்துபவர்கள்
1 2-Jan-2015 திருமதி.கோமளா இரணியல்
2 18-Jan-2015 திரு. T.G.குமார், திருவனந்தபுரம்
3 1-Feb-2015 திரு.S.கோலப்பாபிள்ளை இரணியல்
4 16-Feb-2015 திரு.K.பாலகிருஷ்ணன், இரணியல்
5 3-Mar-2015  
6 18-Mar-2015  
7 1-Apr-2015  
8 16-Apr-2015  
9 1-May-2015 திரு.T.சாந்திவாசன் (ரகு) இரணியல்
10 15-May-2015 திரு.சிதம்பரதாணு பிள்ளை & திரு.கிருஷ்ணதாஸ்,  இரணியல்
11 31-May-2015  
12 14-Jun-2015 திரு.V.சுப்பிரமணியம் & திரு.P. கணேஷ பிள்ளை இரணியல்.
13 29-Jun-2015  
14 13-Jul-2015  திரு.C.K.S.குமார், இரணியல்
15 29-Jul-2015 திரு. S. அண்ணாமலைதாஸ் இரணியல்
16 12-Aug-2015 திரு. K. முருகேஷ், இரணியல்
17 27-Aug-2015  
18 10-Sep-2015 திரு.V.S.சுப்பிரமணியம், திங்கள் நகர்
19 25-Sep-2015 திரு.C.விஜயகுமார், இரணியல்
20 10-Oct-2015 திரு. Dr. S. சிதம்பரகுற்றாலம் பிள்ளை இரணியல்
21 25-Oct-2015 திரு.P.அண்ணாமலை பிள்ளை, இரணியல்
22 9-Nov-2015 திரு.சித்திரைபிரசாத், & திரு.C.M.நாகராஜ் (சென்னை)
23 23-Nov-2015  
24 8-Dec-2015 திரு. K.சதீஷ் நாகர்கோவில்
25 23-Dec-2015  

                                           

ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம் மற்றும் ஒடுப்பறை நாகரம்மன் கோவில்
கீழத்தெரு, இரணியல்

ஒடுப்பறை ஆயில்ய விழா நாட்கள் - 2014

வ.எண் நாள் தமிழ் மாதம் கிழமை
1 8-Jan-15   மார்கழி - 24 வியாழன்
2 4-Feb-15 தை - 21 புதன்
3 4-Mar-15  மாசி - 20 புதன்
4 31-Mar-15 பங்குனி - 17 செவ்வாய்
5 27-Apr-15 சித்திரை-14 திங்கள்
6 24-May-15 வைகாசி-10 ஞாயிறு
7 21-Jun-15 ஆனி - 6 ஞாயிறு
8 18-Jul-15 ஆடி - 2 சனி்
9 14-Aug-15 ஆடி - 29 வெள்ளி
10 11-Sep-15 ஆவணி - 25 வெள்ளி
11 8-Oct-15 புரட்டாசி-21 வியாழன்
12 4-Nov-15 ஐப்பசி - 18 புதன்
13 2-Dec-15 கார்த்திகை-16 புதன்

                                  மேல் குறிப்பிட்டுள்ள நாட்களில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து இறையருள்

                    பெற்றுய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

                                          

                                            2014-ம்  ஆண்டு  விழா  நாட்கள்,  பிரதோஷம்  மற்றும்  சங்கடஹர சதுர்த்தி  நாள்களை

                    பார்க்க   2014  இங்கே click பண்ணவும் 

                                            2012-ம்  ஆண்டு  விழா  நாட்கள்,  பிரதோஷம்  மற்றும்  சங்கடஹர சதுர்த்தி  நாள்களை

                    பார்க்க   2012  இங்கே click பண்ணவும்                          

                                           2011-ம்  ஆண்டு  விழா  நாட்கள்,  பிரதோஷம்  மற்றும்  சங்கடஹர சதுர்த்தி  நாள்களை

                    பார்க்க   2011  இங்கே click பண்ணவும் 

 

 

Back


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்