ஸ்ரீ.சி.ர.வி.தே - விழா நாட்கள்- 2014

                           இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய  ஸ்ரீசிங்க  ரட்சக  விநாயகர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும்

            விழா   நாட்கள்   அனைத்தும்   கீழே  உள்ள    நாள்காட்டியில்  குறித்து  காட்டப்பட்டுள்ளது.         ஒவ்வொரு விழாவின்

            sponser     அறிய    அந்த   நாளில் double click செய்யவும்.

"

2014-ம் ஆண்டுக்கான பிரதோஷம் & சங்கடஹர சதுர்த்தி நாட்கள் மற்றும் விழா நடத்துபவர்கள்

                           ஒவ்வொரு  மாதமும்  2  பிரதோஷ  நாட்கள்  மற்றும்  1  சதுர்த்தி  நாள்   நமது  ஸ்ரீசிங்க   ரட்சக   விநாயகர் 

            தேவஸ்தானத்தில்   ஒவ்வொரு   நபர்களால்   தனிப்பட்ட   முறையில்   நடத்தப்படுகிறது.     2014- ம்   ஆண்டுக்கான 

            பிரதோஷம்    மற்றும்    சங்கடஹர    சதுர்த்தி   நாட்கள்   மற்றும்   அதனை   நடத்தும்   அன்பர்கள்   விவரம்    கீழே

            தரப்பட்டுள்ளது.      இவ்விழாக்களை    நடத்த    விரும்பும்    அன்பர்கள்    இரணியல்   கீழத்தெரு   செட்டு   சமுதாய

            பொருளாளர்    திரு.S.சிவகுமார்  ( Mobile : +91-9443657529 )   அவர்களை   தொடர்பு    கொள்ளுமாறு   அன்புடன் 

            கேட்டு    கொள்கிறோம்.    அல்லது   நீங்கள்  நடத்த  விரும்பும்  பிரதோஷம்  மற்றும்  சங்கடஹர  சதுர்த்தி  நாளை  

            ssrvderaniel@yahoo.com or ekcsssrvd@gmail.com என்ற  மின்னஞ்சலில் ஒரு மாதத்திற்கு  முன்னர்  தெரிவிக்கவும்.

ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்
கீழத்தெரு, இரணியல்

சதுர்த்தி நாட்கள் - 2014

வ.எண் நாள் விழா நடத்துபவர்கள்
1 19-Jan-14   (தை-6)   ஞாயிறு திரு.K.பாலகிருஷ்ணன் இரணியல்
2 18-Feb-14 (மாசி- 6)
செவ்வாய்
திருமதி. சரோஜினி & திரு. G. கணேஷ்குமார், இரணியல்
3 20-Mar-14  (பங்குனி-6)
வியாழன்
திருமதி.கோமளா, இரணியல்
4 18-Apr-14 (சித்திரை - 5)
வெள்ளி
திரு.K.S. மோகனராஜ் (துபாய்) &
திரு.V.சுப்பிரமணியம் இரணியல்
5 17-May-14 (வைகாசி - 3)
சனி
திரு.S.கோலப்பா பிள்ளை, இரணியல் &                    திரு. S.சிவராஜன் (Kenya) இரணியல்
6 16-Jun-14 (ஆனி - 2)
திங்கள்
திரு.A.வேலாயுதன் பிள்ளை, இரணியல்
7 15-Jul-14 (ஆனி - 31)
செவ்வாய்
 
8 13-Aug-14 (ஆடி - 28)
புதன்
திரு.C.விஜயகுமார், இரணியல்
9 12-Sep-14 (ஆவணி - 27)
வெள்ளி
திரு.N.சிவசுப்பிரமணிய பிள்ளை, இரணியல்
10 11-Oct-14 (புரட்டாசி-25)
சனி
திரு. T. மோகன் தாஸ் ( நாகர்கோவில்)
11 10-Nov-14 (ஐப்பசி - 24)
திங்கள்
திரு.T.சாந்திவாசன் இரணியல்
12 10-Dec-14 (கார்த்திகை-24)
புதன்
திரு.S.சிவசண்முகம் & திரு.S.சிவகுமார்  இரணியல்

 

ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்
கீழத்தெரு, இரணியல்
பிரதோஷம் - 2014
வ.எண் நாள் விழா நடத்துபவர்கள்
1 13-Jan-2014 திரு.S.சிவகுமார் இரணியல் & திருமதி.கோமளா இரணியல்
2 28-Jan-2014 K.முருகேஷ், இரணியல்
3 12-Feb-2014 திரு.S.கோலப்பாபிள்ளை இரணியல்
4 27-Feb-2014 திரு.K.பாலகிருஷ்ணன், இரணியல்
5 14-Mar-2014 திரு.S.குற்றாலம் பிள்ளை, இரணியல்
6 28-Mar-2014 திரு. T. மோகன் தாஸ் ( நாகர்கோவில்)
7 12-Apr-2014 திரு. S.ஆறுமுகம் பிள்ளை இரணியல்
8 26-Apr-2014 திரு.S.சிவராஜன் (Kenya), இரணியல்
9 12-May-2014 திரு.T.சாந்திவாசன் (ரகு) இரணியல்
10 26-May-2014 திரு.சிதம்பரதாணு பிள்ளை & திரு.கிருஷ்ணதாஸ்,  இரணியல்
11 10-Jun-2014 திரு.V.சுப்பிரமணியம் & திரு.P. கணேஷ பிள்ளை இரணியல்.
12 24-Jun-2014 திரு.C.ஐயப்பன் & திரு.G.தாணுமூர்த்தி இரணியல்
13 10-Jul-2014  திரு.C.K.S.குமார், இரணியல்
14 24-Jul-2014 திருமதி.ராஜம் & திருமதி. கலா இரணியல்
15 8-Aug-2014 திரு. S. அண்ணாமலைதாஸ் இரணியல்
16 22-Aug-2014 திரு.B.G.சுப்பிரமணிய பிள்ளை இரணியல்
17 6-Sep-2014  
18 21-Sep-2014 திரு.C.விஜயகுமார், இரணியல்
19 6-Oct-2014 திரு. Dr. S. சிதம்பரகுற்றாலம் பிள்ளை இரணியல்
20 21-Oct-2014 திரு.P.அண்ணாமலை பிள்ளை, இரணியல்
21 4-Nov-2014 திரு.சித்திரைபிரசாத், & திரு.C.M.நாகராஜ் (சென்னை)
22 20-Nov-2014 திரு. A.வேலாயுதன் பிள்ளை இரணியல்
23 4-Dec-2014 திரு. K.சதீஷ் நாகர்கோவில்
24 19-Dec-2014  

                                           

ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம் மற்றும் ஒடுப்பறை நாகரம்மன் கோவில்
கீழத்தெரு, இரணியல்

ஒடுப்பறை ஆயில்ய விழா நாட்கள் - 2014

வ.எண் நாள் தமிழ் மாதம் கிழமை
1 18-Jan-14   தை - 5 சனி
2 14-Feb-14 மாசி - 2 வெள்ளி
3 13-Mar-14  மாசி - 29 வியாழன்
4 10-Apr-14 பங்குனி - 27 வியாழன்
5 7-May-14 சித்திரை - 24 புதன்
6 3-Jun-14 வைகாசி - 20 செவ்வாய்
7 1-Jul-14 ஆனி - 17 செவ்வாய்
8 28-Jul-14 ஆடி - 12 திங்கள்
9 24-Aug-14 ஆவணி - 8 ஞாயிறு
10 21-Sep-14 புரட்டாசி - 5 ஞாயிறு
11 18-Oct-14 ஐப்பசி - 1 சனி
12 14-Nov-14 ஐப்பசி - 28 வெள்ளி
13 11-Dec-14 கார்த்திகை - 25 வி்யாழன்

                                  மேல் குறிப்பிட்டுள்ள நாட்களில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து இறையருள்

                    பெற்றுய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

                                           2012-ம்  ஆண்டு  விழா  நாட்கள்,  பிரதோஷம்  மற்றும்  சங்கடஹர சதுர்த்தி  நாள்களை

                    பார்க்க   2012  இங்கே click பண்ணவும்                          

                                           2011-ம்  ஆண்டு  விழா  நாட்கள்,  பிரதோஷம்  மற்றும்  சங்கடஹர சதுர்த்தி  நாள்களை

                    பார்க்க   2011  இங்கே click பண்ணவும் 

 

 

Back


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்