ஸ்ரீ.சி.ர.வி.தே - விழா நாட்கள்

                           இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய  ஸ்ரீசிங்க  ரட்சக  விநாயகர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும்

            விழா   நாட்கள்   அனைத்தும்   கீழே  உள்ள    நாள்காட்டியில்  குறித்து  காட்டப்பட்டுள்ளது.         ஒவ்வொரு விழாவின்

            sponser     அறிய    அந்த   நாளில் double click செய்யவும்.

"

2011-ம் ஆண்டுக்கான பிரதோஷம் & சங்கடஹர சதுர்த்தி நாட்கள் மற்றும் விழா நடத்துபவர்கள்

                           ஒவ்வொரு  மாதமும்  2  பிரதோஷ  நாட்கள்  மற்றும்  1  சதுர்த்தி  நாள்   நமது  ஸ்ரீசிங்க   ரட்சக   விநாயகர் 

            தேவஸ்தானத்தில்   ஒவ்வொரு   நபர்களால்   தனிப்பட்ட   முறையில்   நடத்தப்படுகிறது.     2011- ம்   ஆண்டுக்கான 

            பிரதோஷம்    மற்றும்    சங்கடஹர    சதுர்த்தி   நாட்கள்   மற்றும்   அதனை   நடத்தும்   அன்பர்கள்   விவரம்    கீழே

            தரப்பட்டுள்ளது.      இவ்விழாக்களை    நடத்த    விரும்பும்    அன்பர்கள்    இரணியல்   கீழத்தெரு   செட்டு   சமுதாய

            பொருளாளர்    திரு.S.சிவகுமார்  ( Mobile : +91-9443657529 )   அவர்களை   தொடர்பு    கொள்ளுமாறு   அன்புடன் 

            கேட்டு    கொள்கிறோம்.    அல்லது    உங்கள்   விருப்பத்தினை   ssrvderaniel@yahoo.com   or   ekcsssrvd@gmail.com   

            என்ற   மின்னஞ்சலில்   ஒரு  மாதத்திற்கு   முன்னர்   தெரிவிக்கவும்.

                     ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்
                                         கீழத்தெரு, இரணியல்
                                        சதுர்த்தி நாட்கள் - 2011
வ.எண்       நாள்                    விழா நடத்துபவர்கள்
1 22-Jan-11
சனி
திரு.S.சிவராஜ் (Kenya), இரணியல்
2 21-Feb-11
திங்கள்
திரு.ஐயப்பன், இரணியல் &

திருமதி. பாப்பா, இரணியல்
3 22-Mar-11
செவ்வாய்
திரு.K.பாலகிருஷ்ணன் இரணியல்
4 21-Apr-11
வியாழன்
திருமதி. கோமளா, இரணியல்
5 20-May-11
வெள்ளி
திரு.C.விஜயகுமார், இரணியல்
6 19-Jun-11
ஞாயிறு
திரு.S.குற்றாலம் பிள்ளை, இரணியல்
7 18-Jul-11
திங்கள்
திரு.சிவகுமார் (ஸ்ரீகண்டன்), இரணியல் & திரு.N.சிவசுப்பிரமணிய பிள்ளை, இரணியல்
8 17-Aug-11
புதன்
திரு. T.G.குமார், திருவனந்தபுரம் & திரு.S.கோலப்பா பிள்ளை, இரணியல்
9 16-Sep-11
வெள்ளி
திரு.N.சிவசுப்பிரமணிய பிள்ளை, இரணியல்
10 15-Oct-11
சனி
திரு.T.சாந்திவாசன், இரணியல்
11 14-Nov-11
திங்கள்
திரு.S.சிவசண்முகம் & பிரதோஷ கமிட்டி  இரணியல்
12 14-Dec-11
புதன்
திரு.S.சிவகுமார் & பிரதோஷ கமிட்டி, இரணியல்

 

                      ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்
                                       கீழத்தெரு, இரணியல்
                                            பிரதோஷம் - 2011
வ.எண்       நாள்                          விழா நடத்துபவர்கள்
1 1-Jan-11 திரு.S.சிவகுமார் & திருமதி.கோமளா
இரணியல்
2 17-Jan-11 திரு.S.சிவராஜ் (Kenya), இரணியல்.
3 31-Jan-11 திரு.S.கோலப்பாபிள்ளை & R.ரெஞ்சித் தாணு
இரணியல்
4 16-Feb-11 K.முருகேஷ், இரணியல்
5 2-Mar-11 திரு.K.பாலகிருஷ்ணன், இரணியல்
6 17-Mar-11 திரு.V.சுப்பிரமணியம் & திரு.கணேஷபிள்ளை
இரணியல்
7 31-Mar-11 திரு,R.ராஜேஷ் & பிரதோஷ கமிட்டி, இரணியல்.
8 15-Apr-11 திரு.S.முருகன் இரணியல்
9 30-Apr-11 திரு.P. சுகுமாரன் & திரு.A.வேலாயுதன் பிள்ளை
இரணியல்
10 15-May-11 திரு.T.சாந்திவாசன் (ரகு) இரணியல்
11 30-May-11 திரு.S.திருசிற்றம்பலம் பிள்ளை & திரு.கோவிந்தராஜ பெருமாள், இரணியல். 
12 13-Jun-11  திரு.குமார், சடவிளை
13 28-Jun-11  திரு.S.ஆறுமுகம்பிள்ளை, இரணியல்
14 12-Jul-11  திரு.சிதம்பரதாணுபிள்ளை & திரு.கிருஷ்ணதாஸ், இரனியல்
15 28-Jul-11 திருமதி.ராஜம் (K.S.மோகன்ராஜ்), இரணியல்
16 11-Aug-11 திரு.S.அண்ணாமலைதாஸ், இரணியல்
17 26-Aug-11 S.அருண்குமார் இரணியல்
18 9-Sep-11 திரு.C.விஜயகுமார், இரணியல்
19 25-Sep-11 திரு.K. மாதவன் பிள்ளை (திருவிதாங்கோடு) &
திரு.T.மோகன் தாஸ் (நாகர்கோவில்)
20 9-Oct-11 திரு.S.சிவசுப்பிரமணிய பிள்ளை & இரணியல்
21 24-Oct-11 திருமதி.ஷீலா & பிரதோஷ கமிட்டி
இரணியல்
22 8-Nov-11 திரு.S.குற்றாலம் பிள்ளை
இரணியல்
23 23-Nov-11  திரு.B.G.சுப்பிரமணிய பிள்ளை (திருமதி.கங்கேஸ்வரி ), &  பிரதோஷ கமிட்டி  இரணியல்.
24 7-Dec-11  திரு.A.M.மனோஜ், திருவனந்தபுரம் & திரு.N.கணபதி, சென்னை, திரு.C.M.நாகராஜ் & திரு.சித்திரை பிரசாத் சென்னை.
25 22-Dec-11  திரு.ரவீந்திரன், சென்னை

 

                             17-Jan-2011   திங்கள்  கிழமை   அன்று   திரு.M.ஜெகதீசன்  (S/o.திரு.மகாதேவன் பிள்ளை)   ஆஸ்திரேலியா,

                  அவர்களால்  ஸ்ரீசிங்க  ரட்சக   விநாயகருக்கு   முழுகாப்பு   நடத்தப்பட்டது.

                             14-Feb-2011 திங்கள் கிழமை அன்று திரு.ரவீந்திரன் சென்னை அவர்களால் ஸ்ரீசிங்க ரட்சக விநாயகருக்கு

                   முழுகாப்பு   நடத்தப்பட்டது.

                             29-Aug-2011  திங்கள் கிழமை  அன்று   திருமதி. கங்கேஸ்வரி   இரணியல்,   அவர்களால்   ஸ்ரீசிங்க    ரட்சக

                   விநாயகருக்கு  முழுகாப்பு   நடத்தப்பட்டது.

                             31-Aug-2011   திங்கள்  கிழமை   அன்று   திரு. கிருஷ்ணதாஸ்   இரணியல்,   அவர்களால்   ஸ்ரீசிங்க    ரட்சக

                   விநாயகருக்கு   முழுகாப்பு   நடத்தப்பட்டது.

 

Back


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்