ஆடி செவ்வாய் விழா நாட்கள்

                                  இரணியல்    கீழத்தெரு    செட்டு    சமுதாய    ஸ்ரீசிங்க    ரட்சக    விநாயகர்    கோவிலில்,    ஒவ்வொரு 

              ஆடி    மாத    செவ்வாய்கிழமை,   அன்று   சிறப்பு    பூஜைகள்   நடைபெற்று   வருகிறது.   இங்கு  உள்ள   மீனாட்சி

              அம்மனுக்கு   சிறப்பு  அலங்காரம்,  முழுகாப்பு,  எலுமிச்சம்  பழ மாலை,  எலுமிச்சை பழ  விளக்கு  ஏற்றி்   சிறப்பு 

              பூஜைகள்  நடைபெற்று  வருகின்றது.  

                                  இப்பூஜை    ஒவ்வொரு   ஆடி   செவ்வாய்  கிழமை   அன்றும்   மாலை   7:00   மணி   முதல்   8:30  மணி

               வரை  நடைபெறுகிறது.    இப்பூஜையின்  போது  வரும்   பக்தர்களுக்கு   பொங்கல்  பிரசாதம் வழங்கப்படுகிறது.

                                 அபிஷேகத்திற்குரிய   பால்,    தயிர்,    எண்ணெய்,  பூ,    எலுமிச்சை பழம்,   பன்னீர்,    முதலிய    பூஜை 

               பொருட்கள்     கொண்டு    வருபவர்கள்    மாலை   6:00    மணிக்கு    முன்னால்    கோவிலில்    ஒப்படைக்குமாறு 

               கேட்டு   கொள்ளப்படுகிறார்கள்.

                                   ஒவ்வொரு  ஆடி  செவ்வாய்கிழமை  சிறப்பு பூஜைகளும்  தனிப்பட்ட  பக்தர்களால் நடத்தப்படுகிறது.

                இதுவரை   விழாவை   நடத்தியவர்கள்   விபரம்   கீழே   பார்க்கவும்.

வாரம்

பெயர்

முதல் செவ்வாய்

திரு.Dr.சிதம்பர குற்றாலம் பிள்ளை இரணியல்

2-வது செவ்வாய்

திரு.N.நடராஜ பிள்ளை, நாகர்கோவில் 

 3-வது செவ்வாய்

திரு.கிருஷ்ணகுமார், இரணியல்

4-வது செவ்வாய்

திரு.N.சிவசுப்பிரமணிய பிள்ளை, இரணியல்  &   திரு.S.குற்றாலம் பிள்ளை, இரணியல்

5-வது செவ்வாய்

28 சமுதாய உறுப்பினர்களால் நடத்தப்பட்டது.

 

                                 5-வது   கடைசி  ஆடி  செவ்வாய்கிழமை  அன்று  பெரிய  அளவில்  சிறப்பு  பூஜை நடத்தபட இருக்கிறது.   

             இந்த     சிறப்பு பூஜை     நடத்த    விரும்பும்     இரணியல்    கீழத்தெரு    செட்டு    சமுதாய    அன்பர்கள்   ஸ்ரீ.சி.ர.வி. 

             தேவஸ்தான   தலைவர்    திரு.C. விஜயகுமார்   ( Mobile : 9443426489 )     /     ஸ்ரீ. சி. ர. வி.   தேவஸ்தான   செயலாளர்  

             திரு. N. சிவசுப்பிரமணியபிள்ளை     ( Mobile : 9489817695 )    அவர்களை     தொடர்பு     கொண்டு    Rs.250    செலுத்தி 

             சிறப்பு   பூஜைக்கு   தங்கள்   பெயரை   பதிவு   செய்து ,    குடும்பத்துடன்   வந்து   கலந்து    அம்மன்   அருள்  பெற்று 

             செல்லுமாறு   அன்புடன்   அழைக்கிறோம்.

Back 


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்