காவடி கெட்டு விழா - 2015

முதல் நாள் பூஜை - காலை

                   1190-ம் வருட காவடி   கெட்டு  விழாவானது  பிப்ரவரி  23,  2015  திங்கள்கிழமை  அன்று  நடைபெற இருக்கிறது.

          இதற்காக   இரண்டு  காவடிகளும்  பிப்ரவரி 20,   2015   வெள்ளிகிழமை  அன்று  நமது  இரணியல்  கீழத்தெரு செட்டி 

          சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் மூன்று நாள் பூஜைக்காக வைக்கப்பட்டுள்ளது.  இன்று  காலையில்

          இரு  காவடிகளும்  காவடி  முருகனால்  ஆற்றுக்கு  எடுத்து  செல்லப்பட்டு  நீராட்டப்பட்டு,   பின்னர்   கோவிலுக்கு  

          கொண்டு  வரப்பட்டது.   பின்னர்  மூன்று  நாட்கள்  தினமும்  காலை, மாலை இரு வேளையும் இரு காவடிகளுக்கு

          தீபாராதானை காட்டப்படும்.

 

 

Back

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்